Tuesday 13 April 2021

Why are the Tamil calendar years (60 years) named in Sanskrit language. What is the history for those names?

Tamils had an astonishing astronomical knowledge and all months and years were named in Tamil only.Following are the Tamil names for years which were later appropriated by Sanskrit as a part of cultural assimilation.Current year is called 'Venmugam' in Tamil which is 'Thunmukhi' in Sanskrit.

ஆண்டுப் பெயர்கள் தமிழில்--English
1 நற்றோன்றல் - பிரபவ --Natrondal
2 உயர்தோன்றல் - விபவ--Uyarthondral
3 வெள்ளொளி - சுக்கில--Velloli
4 பேருவகை - பிரமோதூத--Peruvagai
5 மக்கட்செல்வம் - பிரசோற்பத்தி--Makkatselvam
6 அயல்முனி - ஆங்கிரச--Ayalmuni
7 திருமுகம் - ஸ்ரீமுக---Thirumugam
8 தோற்றம் - பவ--Thottram
9 இளமை - யுவ
10 மாழை - தாது
11 ஈச்சுரம் - ஈஸ்வர
12 கூலவளம் - வெகுதான்ய
13 முன்மை - பிரமோதி
14 நேர்நிரல் - விக்ரம
15 விளைபயன் - விஜ_
16 ஓவியக்கதிர் - சித்ரபானு
17 நற்கதிர் - சுபானு
18 தாங்கெழில் - தாரண
19 நிலவரையன் - பார்த்திப
20 விரிமாண்பு - விய
21 முற்றறிவு - சர்வசித்
22 முழுநிறைவு - சர்வதாரி
23 தீர்பகை - விரோதி
24 வளமாற்றம் - விக்ருதி
25 செய்நேர்த்தி - கர
26 நற்குழவி - நந்தன
27 உயர்வாகை - விசய
28 வாகை - சய
29 காதன்மை - மன்மத
30 வெம்முகம் - துன்முகி
31 பொற்றடை - ஏவிளம்பி
32 அட்டி - விளம்பி
33 எழில்மாறல் - விகாரி
34 வீறியெழல் - சார்வரி
35 கீழறை - பிலவ
36 நற்செய்கை - சுபகிருது
37 மங்கலம் - சோபகிருது
38 பகைக்கேடு - குரோதி
39 உலகநிறைவு - விசிவாவசு
40 அருட்டோற்றம் - பராபவ
41 நச்சுப்புழை - பிலவங்க
42 பிணைவிரகு - கீலக
43 அழகு - சௌமிய
44 பொதுநிலை - சாதாரண
45 இகல்வீறு - விரோதிகிருது
46 கழிவிரக்கம் - பரிதாபி
47 நற்றலைமை - பிரமாதீச
48 பெருமகிழ்ச்சி - ஆனந்த
49 பெருமறம் - இராட்சச
50 தாமரை - நள
51 பொன்மை - பிங்கள
52 கருமைவீச்சு - காளயுத்தி
53 முன்னியமுடிதல் - சித்தார்த்தி
54 அழலி - ரௌத்ரி
55 கொடுமதி - துன்மதி
56 பேரிகை - துந்துபி
57 ஒடுங்கி - ருத்ரோத்காரி
58 செம்மை - ரக்தாட்சி
59 எதிரேற்றம் - குரோதன
60 வளங்கலன் - அட்சய

(To be updated)

7.7K views 

No comments:

Post a Comment